karnataka கர்நாடகா: மதமாற்ற தடைச் சட்டத்தை நீக்க அமைச்சரவை முடிவு நமது நிருபர் ஜூன் 15, 2023 கர்நாடகாவில் முந்தைய பாஜக அரசு கொண்டு வந்த மதமாற்ற தடைச் சட்டத்தை நீக்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.